சமூகத் தகவல்கள் அமர்வு
தமிழ்
சமூகத் தகவல்கள் அமர்வு
தமிழ்
Rangebank BESS
'ரேஞ்ச்பேங்க்' BESS (மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு) என்பது மின்கட்டமைப்பு வடிவிலான மின்கலனாகும், இது கிரான்போர்ன் (Cranbourne) முனைய நிலயத்தின் வழியாக விக்டோரியாவின் பரிமாற்ற வலையமைப்புடன் இணைக்கும். 280S ஈவன்ஸ் சாலை, கிரான்போர்ன் மேற்கு, விக்டோரியாவில் உள்ள ரேஞ்ச்பேங்க் வணிகப் பூங்காவிற்குள் அமைந்துள்ள BESS, விக்டோரியவாசிகளுக்கு 200MW / 400MWh திறன் கொண்ட நம்பகமான மற்றும் நெகிழ்வான ஆற்றலை வழங்கும். BESS -இன் கட்டுமானத்தை ஜூலை 2023 -ஆம் ஆண்டு தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டு, 2024 -ஆம் ஆண்டு பிற்பகுதியில் வழங்கப்படும்.

மின்கலச் சேமிப்பு ஏன்?
மின்கலச் சேமிப்பு என்பது ஆற்றல் மாற்றத்தின் இன்றியமையாத ஒரு செயலியாகும், இது புதுப்பிக்கத்தக்க உற்பத்தியைத் தேவைக்கு ஏற்றபடி ஈடுகொடுக்க உதவுகிறது. விக்டோரியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்கும் திறனை 'ரேஞ்ச்பேங்க்' BESS அதிகரிக்கும் அதே வேளையில் ஆஸ்திரேலியாவின் மின்சக்தி அமைப்பின் பாதுகாப்பான, பத்திரமான மற்றும் நம்பகமான செயல்பாட்டை ஆதரிக்கும் அத்தியாவசிய அமைப்புச் சேவைகளை வழங்கும்.
80,000
விக்டோரியன் வீடுகளுக்கு உச்ச காலங்களில் ஒரு மணிநேரம் வழங்குவது என்பது
5 மணிநேரத்திற்கு
கிரான்போர்னில் உள்ள அனைத்து 31,000 வீடுகளுக்கும் நம்பகமான ஆற்றல் வழங்குவதற்குச் சமம்
2024 பிற்பகுதியில்
விக்டோரியாவின் மின்கட்டமைப்பின் பாதுகாப்பான, பத்திரமான மற்றும் நம்பகமான செயல்பாட்டை ஆதரிக்கும் வகையில் இது இயக்கப்படும்

எங்களுடன் சேருங்கள் - சமூகத் தகவல்கள் அமர்வு
28 ஜூலை வெள்ளிக்கிழமை அன்று 12 முதல் 5 மணி வரை எந்த நேரத்திலும் தயவுசெய்து எங்களைப் பார்க்க வாருங்கள்
Hall 1, Cranbourne West Community Hub,
4 Flicka Blvd, Cranbourne West VIC 3977
மேலும் அறிந்துகொள்ள
rangebankbess.com
contact@rangebankbess.com
1800 954 615 (toll free)

செயல்திட்டத்தின் கூட்டாளிகள்
பெருமையுடன் வழங்குவது
வழங்கப்பட்டது
வழங்கப்பட்டது
செயல்திட்டத்தின் கூட்டாளிகள்
பெருமையுடன் வழங்குவது